Daily Thanthi
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை... சென்னையில் 1,970 மருத்துவ முகாம்கள்!
சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மக்களுக்கான சுகாதார நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 15.10.2026 முதல் இன்று (04.11.2026) வரை 1,970 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 66,645 நபர்கள் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். மருத்துவ முகாம்கள்! இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது…