உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளி ஸ்பெஷல் - மொறு மொறு முறுக்கு!

தீபாவளி என்றாலே இனிப்பு, காரம் எனப் பலகாரங்கள் செய்வது வழக்கம். அந்த வகையில், வீட்டிலேயே எளிதாக மொறு மொறுப்பான முறுக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி – 1 கிலோ, பொட்டுக்கடலை – 150 கிராம், உளுந்தம்பருப்பு – 100 கிராம், வெண்ணெய் – 50 கிராம், ஓமம் – 1 தேக்கரண்டி, எள் – 1 தேக்கரண்டி, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை; முதலில் பச்சரிசியை நன்றாகக் கழுவி…