Samayam Tamil
இன்றைய ராசி பலன் 5 நவம்பர் 2026 : துருதரா புதாதித்ய யோக அருள் 12 ராசிகளுக்கு தரும் பலன்கள்
இன்று 5 நவம்பர் 2026, ஐப்பசி 19 வியாழக் கிழமை, ஏகாதசி திதி, இன்று சந்திர பகவான் சிம்ம ராசியின் பூரம் பின் உத்திரம் நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று அமிர்த யோகம். மகரம், கும்ப ராசியில் உள்ள அவிட்டம் நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள். சிம்ம ராசியில் கஜகேசரி யோகம், மூன்று கிரக சேர்க்கை யோகத்தால் 12 ராசிகளுக்கு இன்று கிடைக்கும் பலனை சாஸ்திர சம்பிரதாய ஆன்மீக பேச்சாளர், ஜோதிடர் டாக்டர் ஸ்ரீரங்கம் கோவிந்த பட்டர் அவர்கள் கணித்துள்ளார்.