Daily Thanthi
அ.தி.மு.க.வுக்கு ஜனநாயக ரீதியில் மக்களை சந்தித்து ஆட்சிக்கு வரத்தெரியும்.; ஆர்.பி.உதயகுமார்
மதுரை மத்திய தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. முஸ்தபா, த.வெ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையின்மை தீர்மானத்தில் எதிர்த்து வாக்களிக்கும்படி தன்னிடம் பேரம் பேசினார்கள் என்றும், ரூ.30 கோடி வரை தருவதாக அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் கூறினார் என்றும் ஒரு கதை விட்டு இருக்கிறார். அதேபோல் அமைச்சர் நிர்மல்குமாரும் த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டுச்சதி செய்கிறது என்று முற்றிலும் ஆதாரமற்ற, அரசியல் உள் நோக்கம்…