Daily Thanthi
மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கை 9 மாதத்தில் முடிக்க மதுரை ஐகோர்ட் கெடு
மதுரை, சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 29). இவர் மீது நகை திருட்டு புகாரை மதுரையை சேர்ந்த பேராசிரியை நிகிதா கடந்த ஆண்டு ஜூன் மாதம் அளித்தார். அந்த புகாரின்பேரில் விசாரணை நடத்துவதற் காக அஜித்குமாரை அழைத்துச் சென்ற போலீசார் கடுமையாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அஜித்குமார் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கில் தனிப்படை போலீசார் ராஜா, ஆனந்த், சங்கர…