உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை; திருமாவளவன்

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது; தவெக ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடக்கிறதா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்று நான் கருதுகிறேன். ஆதரவு நல்கி வருகிற கூட்டணிக் கட்சிகள் தவெகவுக்கு வழங்கி வரும் ஆதரவை திரும்பப் பெறப்போவதில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம். காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடது சாரிகள், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை தங்களது ஆதரவைத் திரும்பப்…