Daily Thanthi
2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள்
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை என்றாலே புத்தாடை, கொண்டாட்டம் மட்டுமின்றி புதிய திரைப்படங்களின் வெளியீடும் ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளிக்கும். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு முன்னணி நடிகர்களின் படங்கள் திரைக்கு வருவது வழக்கம். அந்த வகையில், 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் சில முக்கியமான திரைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள படங்கள்…