உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நெல்லையில் பயங்கரம்: கல்லால் தாக்கப்பட்ட வாலிபர் பலி

நெல்லை, நெல்லை டவுனில் கல்லால் தாக்கப்பட்ட வாலிபர் இறந்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். தகராறு நெல்லை டவுன் ஜாமியா பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முகமது சலீம் மகன் அப்துல் அஜீஸ் (வயது 25). இவர் கடந்த மாதம் 31-ந்தேதி நெல்லை டவுன் கூலக்கடை பஜாரில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு அதன் அருகே உள்ள கடை முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு ஓட்டலுக்கு சாப்பிட வந்த 3 பேருக்கும்…