உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘டேர் டெவில்’ படப்​பி​டிப்​பில் நவ.12-ல் பங்கேற்கிறார் அஜித்

நடிகர் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி ‘படத்​துக்​குப் பிறகு கார் பந்தயத்​தில் கவனம் செலுத்தி வரு​கிறார். இதற்​கிடையே அவர், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்​கத்​தில் மீண்​டும் நடிக்க இருப்​ப​தாகச் செய்​தி​கள் வெளியாயின. அதை சில மாதங்​களுக்கு முன் படக்​குழு​வினர் உறுதி செய்​தனர். படத்​தின் தலைப்பு ‘டேர் டெவில்’ என்று அறி​விக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் இப்​படத்​தின் தொடக்​க​விழா சென்​னை​யில் நடைபெற்​றது. படத்தை பிரேவ்…