உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனை பாராட்டிய எச்.ராஜா

வேலூர், வேலூர் பெருங்கோட்ட பா.ஜனதா சார்பில் ஜனநாயகத்தை காப்போம் தேச துரோகிகளின் ஆதிக்கத்தை ஒழிப்போம் என்ற தலைப்பில் ஊர்வலம் வேலூரில் நேற்று நடைபெற்றது. வேலூர் மாவட்ட பா.ஜனதா தலைவர் தசரதன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி, மாநில துணைத்தலைவர் நரேந்திரன், மாநில செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜனதா தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச்.ராஜா, மாநில இணை பொறுப்பாளர் அருணா எம்.பி…