உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

"துரைமுருகனுக்கு பாராட்டுக்கள்; ஜோசப் விஜய்னு நான் சொன்னப்போ தப்பா நினைச்சீங்க, இப்போ.!" - ஹெச்.ராஜா

வேலூரில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். " தமிழகத்தில் இந்துக்களை நாங்கள் அடிமைப்படுத்திவிட்டோம் என்று சில கட்சிகள் மக்கள் மனதில் பதிய வைத்திருக்கிறார்கள். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்து கோயில்களில் இந்து மத அடையாளத்தோடு அதாவது விபூதி வைத்துக்கொண்டுதான் கோயிலுக்கு செல்ல வேண்டும், அவர் எந்த மாதமாக இருந்தாலும் சரி... இந்து மதத்தை அரசாங்கம் அழித்துவிட்டோம் என்று அரசாங்கம்…