உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தீபாவளி பண்டிகைக்காக வீட்டில் வாங்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து இளைஞர் பலி

நாடு முழுவதும் வருகிற 8-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து பகுதிகளிலும் பட்டாசு விற்பனை களை கட்டியுள்ளது. இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பெரும்பாலானோர் பட்டாசுகளை வாங்கி வருகிறார்கள். இந்தநிலையில் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள கருங்காலக்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் ஜெயபாரதி. இவருடைய மகன் யோகேஷ் (வயது 20). இவருடைய நண்பர் மனோஜ் (21).இருவரும் ஒத்தக்கடை அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து…