உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு கடத்தப்பட்ட 1,168 மதுபாட்டில்கள் பறிமுதல்: 3 பேர் கைது

விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே நள்ளிரவில் போலீசார் நடத்திய அதிரடி வாகன சோதனையில், புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 1,168 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசாரின் அதிரடி சோதனை விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் எல்லைப் பகுதியில் சட்டவிரோத மது கடத்தலைத் தடுப்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, நேற்று (புதன்கிழமை…