உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

திமுகவில் கனிமொழிக்கு புரமோஷன்.. உதயநிதிக்கும் புதிய பொறுப்பு? மு.க.ஸ்டாலின் போடும் மெகா பிளான்

தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், திமுகவில் நிர்வாக ரீதியான மாற்றங்கள் வேகமெடுத்துள்ளன. 110 மாவட்டச் செயலாளர்கள் நியமனம், கனிமொழிக்கு முக்கியப் பதவி, உதயநிதியின் அடுத்தகட்ட வளர்ச்சி என அறிவாலயத்தில் பல்வேறு அரசியல் நகர்வுகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.