Vikatan
அக்னிவீரர்கள்: கூடுதலாக 2 ஆண்டுகள் ராணுவப் பணி; நிரந்தரப் பணிக்குத் மீண்டும் வாய்ப்பு; முழு விவரம்
ராணுவத்தில் சேர வேண்டும், நாட்டுக்காகப் பணியாற்ற வேண்டும் என்ற கனவுடன் அக்னிபத் திட்டத்தில் இணையும் இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நான்கு ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற முடியும் என்ற நிலை மாறி, இனி மேலும் இரண்டு ஆண்டுகள் சேவையைத் தொடர வாய்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, நிரந்தர ராணுவப் பணியில் சேரவும் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்க உள்ளது. அக்னி வீரர்கள் என்ன இந்த அக்னிபத் திட்டம்? கடந்த…