Samayam Tamil
அனிருத், காவ்யா மாறன் சத்தமில்லாமல் அமெரிக்காவுக்கு சென்ற வீடியோ லீக்கானது எப்படி தெரியுமா?!
அனிருத், காவ்யா மாறன் காதலிக்கிறார்கள் என்பது பெரிய அளவில் பேசப்பட்டது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தான். அதற்கு காரணம் ஒரு வீடியோ. இந்நிலையில் இந்த ஆண்டு அதே நவம்பர் மாதத்தில் அவர்களின் திருமணம் நடக்கவிருக்கிறது.