உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

கர்நாடகத்தில் எஸ்ஐஆர்-க்கு எதிராக இந்தியா கூட்டணி போராட்டம்!

வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு எதிராகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜிநாமா செய்யக் கோரியும், பெங்களூரூவில் உள்ள ஃப்ரீடம் பார்க்கில் இந்தியா அணியின் கர்நாடகப் பிரிவு போராட்டம் நடத்தி வருகின்றது. இன்று காலை 11 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தை, காங்கிரஸ், சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்எல்) லிபரேஷன், ஃபார்வர்ட் பிளாக் மற்றும் சமாஜவாதி கட்சிகளுடன், சிறப்புத் தீவிர…