Dinamani, Cinema
ரஜினியுடன் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா? சுந்தர். சி பதில்!
இயக்குநர் சுந்தர். சி நடிகர் ரஜினிகாந்த் திரைப்படம் குறித்து பதிலளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படத்தை முதலில் இயக்குநர் சுந்தர். சி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. இதனைத் தயாரிக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விடியோவை வெளியிட்டு அறிவித்ததும் எதிர்பார்ப்பு இயல்பாகவே அதிகரித்தது. ஆனால், சில வாரங்களிலேயே அப்படத்திலிருந்து விலகுவதாக சுந்தர். சி அறிக்கை வெளியிட்டு அறிவித்தார். இது பலருக்கும் அதிர்ச்சியளித்தது…