Vikatan
'முதலமைச்சரே மாணவர்களிடம் பாரபட்சம் காட்டலாமா?' - சர்ச்சையாகும் தவெகவின் கல்வி விருது!
'தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா' என்ற பெயரில் தவெக சார்பில் 10, 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் மாநில, மாவட்டளவில் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு முதல்வர் விஜய் விருது வழங்கியிருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாகவே தவெக சார்பில் இந்த விருது நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தாலும், இந்த ஆண்டு நடத்தப்பட்டிருக்கும் நிகழ்ச்சி கல்வியாளர்கள் மத்தியில் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது. CM Vijay இதுதொடர்பாக நம்மிடம்…