உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

தீபாவளியன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை?

2 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை நீலகிரி, கோவை மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம் எஞ்சிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம் நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு நாளை மறுநாள் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு நவ.8 தீபாவளியன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை நவ.8 தீபாவளியன்று மயில…

பிற தளங்களில் இதே செய்தி