Daily Thanthi
தீபாவளி பண்டிகை: நீதிமன்றங்களுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களுக்கு தீபாவளியையொட்டி நாளை முதல் விடுமுறை சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. திங்கட்கிழமை ஏற்கனவே பொது விடுமுறையாக இருக்கும் நிலையில், நாளையும் நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இனி வரும் 10 ஆம் தேதிதான் நீதிமன்றம் மீண்டும் கூடும். நாளை விடப்படும் விடுமுறையை ஈடு செய்ய வரும் 28 ஆம் தேதி மாவட்ட நீதிமன்றங்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை…