உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மோட்டார் சைக்கிள்கள் மோதல்- கல்லூரி மாணவர் பலி

மோட்டார் சைக்கிளில் மற்ெறாரு மோட்டார் சைக்கிளில் வந்த கோகுலகிருஷ்ணன், நிஷா மற்றும் ஒருவர் ஆகிய 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். திருக்கழுக்குன்றம் அருகே எடையூர் பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகன் பர்வீன் குமார் (வயது 17). திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது தாய் மற்றும் தங்கையை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு திருக்கழுக்குன்றத்தில் இருந்து சொந்த ஊரான எடையூர் நோக்கி…