Hindu Tamil Thisai
மேலூர் அருகே வீட்டில் இருந்த பட்டாசு வெடித்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு; தாய், மகன் படுகாயம்
மதுரை: மேலூர் அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் வெடித்ததில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். தாய், மகன் காயமடைந்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே கருங்காலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் யோகவாணி (42). இவரது வீட்டில் தீபாவளிக்காக முன்கூட்டியே பட்டாசு வெடிகள் வாங்கி வைத்து இருந்தாக கூறப்படுகிறது. இதனிடையே, வீட்டில் வைக்கப்பட்டிருந்த வெடிகள் எதிர்பாராத விதமாக வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டிலிருந்த யோகவாணி, அவரது மகன்…