Vikatan
திருவண்ணாமலை திருக்கார்த்திகை திருவிழா; மகா தீபம் நாளில் பக்தர்கள் மலை ஏறத் தடை!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், புகழ்பெற்ற `திருக்கார்த்திகை தீபத் திருவிழா’ வரும் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாள்கள் வெகு சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 24-ம் தேதி நடைபெறும் பத்தாம் நாள் திருவிழா மிக முக்கியமானது. அன்று அதிகாலை கோயிலுக்குள் பரணி தீபமும், கோயில் பின்புறத்தில் உள்ள 2,668 அடி உயர மலைமீது மகா தீபமும் ஏற்றப்படும். மலைமீது ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து…