Maalaimalar
WPL 2027 அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் பெங்களூரு, மும்பை அணிகள் மோதல்
ஐந்தாவது மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியானது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி, முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது. 5-வது மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான அட்டவணையை பி.சி.சி.ஐ. நேற்று வெளியிட்டது. அதன்படி, 2027-ம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் ஜனவரி 14-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 7-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்தப் போட்டிகள் வதோதரா, மும்பை ஆகிய 2…