உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

அண்ணா அறிவாலயத்தில் ஏன் பெரியார் சிலை இல்லை? - திமுக தலைவர் ஸ்டாலின் மீது த.வெ.க. ஐ.டி. விங் விமர்சனம்

"தன்னை யாரும் பாராட்டவில்லை எனத் தனக்குத் தானே பாராட்டு விழா நடத்திக்கொண்ட Senior Generational Abuser" Dummy Daddy Insecurity-யின் உச்சத்தில் உழல்கிறார் - த.வெ.க. ஐ.டி. விங் அறிவாலயத்தில் பெரியார் சிலை வைக்கத் திமுக-வுக்குத் துப்பில்லையே ! - த.வெ.க. ஐ.டி. விங் பெரியாருக்கு அறிவாலயத்தில் சிலை வைத்தால், திமுக எனும் அறிவிலிக் கூட்டத்தைப் பெரியாரின் தடி தாக்கும் என்ற அச்சமா? மஞ்சள் துண்டு போடச் சொன்ன திமுகவின் ஆஸ்தான ஜோசியர் அறிவாலயத்தில் பெரியார் சிலை வைக்கக் கூடாது என்று கூறிவிட்டாரா? ஜோதிடரின் அறிவுறுத்தலின்படிதான் திமுக-வின் கட்சி விழாக்களுக்கு நல்ல நேரம் பார்த்துப் பந்தக்கால் நடப்படுகிறது :…