Indian Express Tamil
புதுச்சேரி ஜிப்மர் வேலை வாய்ப்பு; டிகிரி தகுதிக்கு 7 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க
புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் எனப்படும் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.11.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். Project Technical Support – III காலியிடங்களின் எண்ணிக்கை: 2 கல்வித் தகுதி: Post Graduate Degree in public health or epidemiology படித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆ…