Hindu Tamil Thisai
“வெளிநடப்பு செய்வதை காங்கிரஸ் கலாச்சாரமாக மாற்றிவிட்டார் ராகுல் காந்தி” - அமித் ஷா சாடல்
புதுடெல்லி: நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்காமல், வெளிநடப்பு செய்வதை காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரமாக ராகுல் காந்தி மாற்றிவிட்டதாக அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்; அராஜகத்தை ஒழிப்போம் என்ற பெயரில் பாஜக நாடு முழுவதும் தொடர் பேரணிகளை…