உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஆந்திராவில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி: நயினார் நாகேந்திரன் வாழ்த்து

சென்னை, ஆந்திரப் பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்து இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 13 மாநகராட்சி மேயர் பதவிகளில் 12 இடங்கள்…