Maalaimalar
சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்ற 7 ஆரோக்கியமான நட்ஸ், உலர் பழங்கள்!
பாதாம் பாதாமில் நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இவை ரத்த சர்க்கரை அளவு திடீரென உயர்வதைத் தடுக்க உதவும். வால்நட் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த வால்நட், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவக்கூடும். பிஸ்தா புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பிஸ்தா, பசியைக் கட்டுப்படுத்தி ரத்த சர்க்கரை மேலாண்மைக்கு உதவுகிறது. முந்திரி மக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்ட…