Daily Thanthi
கைது செய்த நேரம் கணக்கு கிடையாது... பிடித்த 24 மணி நேரத்திற்குள் கைதியை ஆஜர்படுத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
புதுடெல்லி, வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்படும் நபர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் காலக்கெடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அதாவது, கைது செய்யப்பட்ட ஒருவரை நீதிபதி முன் ஆஜர்படுத்துவதற்கான 24 மணி நேர காலக்கெடுவானது, காவல்துறை முறைப்படி கைது நடவடிக்கையை பதிவு செய்யும் நேரத்திலிருந்து அல்ல, மாறாக அவர் பிடிபட்டு தடுப்புக் காவலில் வைக்கப்படும் நேரத்திலிருந்தே தொடங்குகிறது என்று உச்ச…