Vikatan
இந்த வீட்டில் காஸ்ட்லியான விஷயம் எது தெரியுமா? `ஒளிதான்' - ஒளி ஓவியமான கோவை வீடு!
கோவை நவ இந்தியாவில் 30 சென்ட் நிலத்தில், ஆர்க்கிடெக்ட் அருண் பிரசாத் வடிவமைத்துள்ள வடக்குப் பார்த்த வீடு, வெளிச்சத்தைக் கொண்டாடும் அமைப்பால் தனித்து நிற்கிறது. வீட்டின் உரிமையாளர் கொடுத்த முழுச் சுதந்திரத்தால் எந்தத் தடையுமின்றி இதை வடிவமைத்ததாக அருண் கூறுகிறார். இந்த வீட்டில், வலதுபுறம் படுக்கை அறைகளும் இடதுபுறம் பொழுதுபோக்குப் பகுதிகளும், நடுவில் லிவிங் ஏரியாவும் அமைந்துள்ளன. இரண்டுக்கும் நடுவே முகப்பில் உள்ள Pergola-வின் வழியாக…