Daily Thanthi
மோடி கேபினட்டில் மத்திய மந்திரியாகும் சுப்ரியா சுலே?
புனே, மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி 2 ஆக உடைந்தது. சரத்பவாரிடம் இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி அவரிடம் இருந்து கைநழுவி சென்றது. தேசியவாத காங்கிரஸ் கட்சியை மறைந்த முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் இரண்டாக உடைத்தார். இப்போது அஜித் பவார் மனைவி சுனத்ரா பவார் கட்சியை வழிநடத்தி வருகிறார். இவர் மராட்டியத்தில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளார். சுனத்ரா பவார் துணை முதல்-மந்திரியாக உள்ளார். சரத்பவார் தலைமையிலானவர்கள்…