உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

பொது டெட் தேர்வுகளுடன் டிஆர்பி 2027 தேர்வு அட்டவணை தயாராகிறது

சென்னை: பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர், வட்டாரக் கல்வி அலுவலர், பொது டெட் தேர்வுகளுடன் 2027-ம் ஆண்டுக்கான டிஆர்பி வருடாந்திர தேர்வு அட்டவணை முழு வீச்சில் தயாராகி வருகிறது. ஓராண்டில் நடைபெற உள்ள தேர்வுகள், அதற்கான அறிவிப்பு வெளியாகும் நாள், தேர்வு நாள் உள்ளிட்ட விவரங்களுடன் கூடிய வருடாந்திர தேர்வு அட்டவணையை (Annual Planner) ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) ஆண்டுதோறும் வெளியிடுகிறது. அந்த வகையில்…