Hindu Tamil Thisai
ராஜரத்தினம் ஒரு சகாப்தம்! - ‘டைகர்’ ராஜரத்தினம் 15
தூத்துக்குடிக்கு அருகில் இருக்கும் கொளத்தூரில் 1982ஆம் ஆண்டு நடந்த போட்டியில்தான், ராஜரத்தினம் கபடி விளையாடியதை முதன்முதலில் பார்த்தார் சண்முகசுந்தரம். டைகரின் பாய்ச்சல் அவரிடம் ஏற்படுத்திய தாக்கம் இன்று வரையிலும் இம்மியும் குறையவில்லை. “ஒரு பெரிய விழா எடுத்து அவருக்கு ‘அகில உலக கபடி ஏகச் சக்கரவர்த்தி’ன்னு ஒரு பட்டம் கொடுக்கணும். அவரை மாதிரி இன்னொரு பிளேயர் சரித்திரத்தில் வரவே முடியாது. ராஜரத்தினம் அண்ணன் கபடிக்குச்…