Hindu Tamil Thisai
“விஜய்யை தேவையில்லாமல் ஸ்டாலின் வம்புக்கு இழுக்கிறார்” - அமைச்சர் பெ.விஸ்வநாதன் குற்றச்சாட்டு
மதுரை: முன்னாள் முதல்வர் ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் முதல்வரை தேவையில்லாமல் வம்புக்கு இழுப்பது, சண்டைக்கு இழுப்பது, சீண்டிப் பார்ப்பது எல்லாம் உகந்த அரசியலாக பார்க்கவில்லை என அமைச்சர் பெ.விஸ்வநாதன் தெரிவித்தார். மதுரை மேலூரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 149 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.19.89 கோடியில் தொழில் முனைவோருக்கான வங்கி நிதி இணைப்பு ஆணைகள் வழங்கும் விழா ஆட்சியர் நிஷாந்த்…