Daily Thanthi
சபரிமலை பக்தர்களுக்காக புதிய இணையதளம் அறிமுகம்
திருவனந்தபுரம், சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக வருவாய் துறை மந்திரி அனில் குமார் தெரிவித்தார். ஆலோசனை கூட்டம் சபரிமலையில் நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசன் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி 16-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். டிசம்பர் மாதம் 27- ந் தேதி மண்டல பூஜையும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி…