Hindu Tamil Thisai
டெல்லி பேரணியில் பங்கேற்காத தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் 35 பேர் சஸ்பெண்ட்
சென்னை / புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்துக்கு எதிராக டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்காத, தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் 35 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மத்திய பாஜக அரசுடன் இணைந்து வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாகக் கூறி, ‘இண்டியா’ கூட்டணி சார்பில் நவ.1-ம் தேதி டெல்லியில் பேரணி நடைபெற்றது. இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தலைமை…