உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளி பண்டிகை: இந்த ஆண்டுக்கான பட்டாசு உற்பத்தி நிறைவு

சென்னை, இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பயன்படுத்தும் பட்டாசுகளில் 90 சதவீதம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, விருதுநகர் ஆகிய தாலுகாக்களில் உள்ள பட்டாசு ஆலைகளில் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு தேவையான பட் டாசு உற்பத்தி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. ஒரு சில பட்டாசு ஆலைகள் தங்கள் உற்பத்தியை காலதாமதமாக தொடங்கின. வெடி விபத்துகள் ஏற்பட்ட நிலையில் ஆய்வு…