Hindu Tamil Thisai
‘வெற்றி வீடு’ திட்டத்துக்கு முதல்கட்டமாக ரூ.3,500 கோடி ஒதுக்கீடு: நடப்பாண்டில் ஊரகப் பகுதிகளில் 70,000 வீடுகள்
சென்னை: ‘வெற்றி வீடு’ திட்டத்தின்கீழ் நடப்பாண்டில் முதல் கட்டமாக 70,000 வீடுகள் கட்டுவதற்கு ரூ.3,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஊரக வளர்ச்சித் துறைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் வெளியிட்ட அரசாணை: தமிழக கிராமப்புறங்களில் குடிசை வீடுகளில் வசிக்கும் ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிதரும் நோக்கில் ‘வெற்றி வீடு’ திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக நடப்பு நிதியாண்டில் (2026-27) முதல்கட்டமாக…