Dinamani
தவெக எம்எல்ஏ முஸ்தபாவிடம் ரூ.30 கோடி பேரம்: அதிமுக நிர்வாகி மன்னன் கைது
தவெக ஆட்சியைக் கவிழ்க்க பேரம் பேசியதாகப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அதிமுக நிர்வாகி மன்னன் கைது செய்யப்பட்டார். தவெக ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக தன்னிடம் பேரம் பேசியதாக அதிமுக நிர்வாகியும் மதுரை மாநகர் முன்னாள் துணை மேயருமான மன்னன் மீது மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபா புகார் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களிக்க மன்னன் ரூ. 30 கோடி பேரம் பேசியதாக எம்எல்ஏ முஸ்தபா புகாரில்…