Daily Thanthi
டெல்லியில் இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
புதுடெல்லி, காவிரியில் இருந்து மேற்கொண்டு தமிழகத்திற்கு நீா் திறப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி நீர் பகிர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் அவ்வப்போது கூடி வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நீர முழுமையாக வழங்கப்படாத நிலையில் தமிழ்நாடு அரசு இதுகுறித்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. 61-வது…