உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

10 வருஷத்துல இவ்வளவு மாறிடுச்சா இந்தியா? வெளிநாட்டுப் பெண்ணை வியக்க வைத்த 5 மெகா மாற்றங்கள்

போலந்து நாட்டைச் சேர்ந்த டொமினிகா பட்டாலாஸ் - கால்ரா என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வருகிறார். இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியாவிற்கும், தற்போதைய நவீன இந்தியாவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரம்மாண்ட மாற்றங்களை விவரித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வேலைக்காக ஊரையே மாற்றத் தயார்; ஆனா இந்த 3 விஷயங்கள் கட்டாயம்: ஜென் ஸி-யின் புதிய ரூல்ஸ் "நான் போலந்தில் இருந்து 10 வருடங்களுக்கு முன்பு இந்தியா வந்தபோது, இந்த நாடு இவ்வளவு வேகமாக மாறும் என்று கனவிலும் நினைக்கவில்லை. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை ஒவ்வொரு படியாக நேரில் பார்த்தது எனக்கு கிடைத்த அற்புதம்"…