Samayam Tamil
புயலில் சிக்கி சென்னை காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: மீன்வளத்துரை அமைச்சர் ஸ்ரீநாத் ஏன் இன்னும் மக்களை சந்திக்கவில்லை?- கனிமொழி கேள்வி
முரசு புயலில் சிக்கி சென்னை காசிமேடு மீனவர்கள் உயிரிழந்த செய்தி வேதனையளிக்கிறது எனவும் அவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளரும், எம்பியுமான கனிமொழி அறிக்கை வெளியிட்டுள்ளார்.