உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

புதுச்சேரியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்கள் கட்டணம் உயர்வு- பயணிகள் அதிர்ச்சி

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை இதற்காக சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில்களில் முன்பதிவு செய்தனர். ஆனால் முன்பதிவு தொடங்கிய அடுத்த 5 நிமிடங்களில் டிக்கெட் விற்றுத் தீர்ந்தன. சிறப்பு ரெயில்களிலும் இதே நிலைதான் உள்ளது. புதுச்சேரியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நேரடியாக…