Maalaimalar
செஞ்சி சிறுமி மாயமான வழக்கு: சிறுமியின் வீட்டை கடந்து சென்ற வில்லுப்பாட்டு குழுவினரிடம் விசாரணை
சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் அந்த நேரத்தில் எதிரே வேறு ஏதேனும் வாகனங்கள் வந்தனவா என்ற கோணத்திலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டியை சேர்ந்த வடிவேல்-பவானி தம்பதியரின் 2-வது மகள் (7). சிறுமி கடந்த 12-ந் தேதி அதிகாலை சிறுமி மாயமானார். இதுதொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் 10 தனிப்படைகளுடன் விசாரணை மேற்கொண்டனர். ஆனால்…