உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச பயிற்சித் திட்டம்!

இலங்கையில் உள்ள சுமார் 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆரம்பப் பிள்ளைப்பருவக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு குறித்த பயிற்சியை இலவசமாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தவகையில், எந்தவொரு முன்பள்ளி ஆசிரியரும் தவற விடுபடாமல் இந்தப் பயிற்சியை வழங்குவதே அரசாங்கத்தின் இலக்காகும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன தெரிவித்தார். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமை...