Samayam Tamil
சீன் விமர்சனம்
ஒரு போலீஸ்காரர் சீரியல் கில்லரை தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுவது தான் சீன் படத்தின் கதை ஆகும். வீக்னஸ் இருக்கும் போலீஸ் எப்படி பயங்கர புத்திசாலி கொலைகாரனை பிடிக்கிறார் என்பது சுவாரஸ்யமாக உள்ளது.