உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கிறதா? விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய புதிய கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகம் என்பது முற்றிலும் செயலிழந்துபோன ஒரு பாறை உலகம் என்று விஞ்ஞானிகள் கருதி வந்த நிலையில், அந்த நம்பிக்கை தற்போது பொய்யாகியுள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள எரிமலைப் பிளவுகள் வழியாக வாயுக்கள் கசிந்து வருவதற்கான வலுவான ஆதாரங்களை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம், செவ்வாயின் உள் பகுதியில் உருகிய மாக்மா இன்னமும் உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.ஐரோப்பிய விண்வெளி மையத்தின் (ESA) எக்ஸோமார்ஸ் டிரேஸ் கேஸ் ஆர்பிட்டர் (ExoMars Trace Gas Orbiter) விண்கலம் அனுப்பிய அவதானிப்புகளின் அடிப்படையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆய்வு மேற்கொள்ளப…