Daily Thanthi
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் அர்ஜுன் தாஸ் சாமி தரிசனம்
அமராவதி, நடிகர் அர்ஜுன் தாஸ் இன்று காலை ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற திருப்பதி திருமலை வெங்கடாசலபதி கோவிலுக்கு வருகை தந்தார். ஏழுமலையான் தரிசனம் ஆந்திரப் பிரதேசத்தில் உலகப் புகழ்பெற்ற திருப்பதி திருமலை வெங்கடாசலபதி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தலைவர்கள், நடிகைகள், நடிகர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் அர்ஜுன் தாஸ் இன்று…